⚡எல்லா சக்தியும் உனக்குள் இருக்கிறது, அதை நம்பு என்கிறார் விவேகானந்தர்.
By Sriramkanna Pooranachandiran
மேற்குவங்கம் மாநிலத்தில் பிறந்து, மேற்குலக நாடுகளில் மிகப்பெரிய அளவில் போற்றப்பட்ட ஆசான் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளில், அவரின் பொன்மொழிகளை நினைவுகூர்வோம்.