By Backiya Lakshmi
உழவுத் தொழிலுக்கு உதவிய உழவனின் நண்பன் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.