⚡சுகைமிகுந்த காளானில் இன்று பெப்பர் மசாலா செய்வது எப்படி என தெரிந்துகொள்ளுங்கள்.
By Sriramkanna Pooranachandiran
மார்பக புற்றுநோய் அகல, எலும்புகளுக்கு சத்து கிடைக்க, உயிரணு அதிகரிக்க காளான் சாப்பிடுவது நல்லது. இன்று அதில் சுவையான பெப்பர் மசாலா செய்வது எப்படி என எமது லேட்டஸ்ட்லி தமிழ் செய்தியை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.