⚡பருத்திப்பால் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.
By Rabin Kumar
உடலுக்கு பல்வேறு சத்துக்களை வாரிவழங்கும் பருத்திப்பாலில் ஏராளமான நன்மைகள் மறைந்து கிடக்கின்றன. ஆடு, மாடுகளின் ஊட்டச்சத்துக்களுக்கு பயன்படும் பருத்திப்பால், மனிதர்களின் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதில் முக்கியமான பங்குகளை கொண்டுள்ளது.