⚡சுவையான வெண்பொங்கல் செய்வது எப்படி என தெரிந்துகொள்ளுங்கள்.
By Sriramkanna Pooranachandiran
தினமும் சாப்பிடும் உணவுகளில் மிளகு, சீரகம், பாசிப்பருப்பு போன்றவற்றை சேர்த்து சுவைமிகுந்த வகையில் செய்யப்படும் வெண்பொங்கல், மணக்க மணக்க செய்வது குறித்து இன்று தெரிந்துகொள்ளுங்கள்.