⚡சேப்பங்கிழங்கை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
By Sriramkanna Pooranachandiran
நரம்புத்தளர்ச்சி, அனீமியா, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும் சேப்ப கிழங்கு கட்டாயம் நாம் சாப்பிட வேண்டியது ஆகும்.