⚡இதய நோய்களை குறைக்க உடல் ஆரோக்கியம் என்பது முக்கியம்.
By Sriramkanna Pooranachandiran
சாதாரண நாட்களை விட குளிர்காலத்தில் இதய நோயாளிகள் மட்டுமல்லாது பிறரும் கவனமாக இருக்க வேண்டும். அதிக குளிர் மற்றும் அதனால் ஏற்படும் பிற பிரச்சனைகள் மாரடைப்புக்கு வழிவகை செய்யும் என்பதால், அதுகுறித்து இன்று தெரிந்துகொள்ளலாம்.