⚡கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவதற்கான நோக்கமும் முறையும் அறிந்து வழிபடுவோம்.
By C Mahalakshmi
ஆவணி மாதம், அஷ்டமி அன்று, ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணர் பூலோகத்தில் பிறந்தார். அவர் தனது ஒன்பதாவது அவதாரத்தில் அதர்மத்தை ஒழித்து தர்மத்தை நிலை நாட்டினார். அவரது பிறந்தநாளை போற்றும் வகையில் வீடுகளில் இன்று கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது.