⚡கருத்தடைகளை பொறுத்தமட்டில், அதில் பல்வேறு வகைகள் இருக்கின்றன.
By Sriramkanna Pooranachandiran
ஆணுறை, மாத்திரை, காப்பர் டி, கிரீம், ஊசி, பெண்ணுறை என கருத்தடைக்கு இன்றளவில் பல முறைகள் வந்துவிட்டன. அவை குறித்த விரிவான விஷயங்களை இன்று தெரிந்துகொள்ளுங்கள்.