⚡கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலை மலைமீது ஏற்றப்படும் .
By Sriramkanna Pooranachandiran
ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் தமிழகத்தில் விரத வழிபாடுகள் என்பது கடுமையான உச்சத்தில் இருக்கும். ஒவ்வொரு கோவில்களும் அடுத்தடுத்து விழாக்கோலம் பூண்டிருக்கும்.