⚡நிகோடின் ரசாயனம் புகைப்பவர்களை, அதற்கு அடிமையாக்குகிறது.
By Sriramkanna Pooranachandiran
மனிதனின் சராசரியான ஆயுளைக்காட்டிலும், புகைக்கும் பழக்கம் கொண்டவர்கள் 13 முதல் 15 ஆண்டுகளுக்கு முன்பே மரணத்தை அடைகின்றனர். புகைப்பதால் ஏற்படும் புற்றுநோய், இதயநோய் காரணமாக மரணங்கள் நிகழுகின்றன.