⚡அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட லேசில் ஒவ்வாமை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
பால் ஒவ்வாமை சார்ந்த விஷயத்தால் லேஸ் சாப்பிட்டு உடலநலக்குறைவை எதிர்கொண்ட காரணத்தால், அமெரிக்காவில் உள்ள 2 மாகாணங்களில் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட லேஸ் பாக்கெட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன.