⚡துணையின் மனநிலையை புரிந்துகொண்டு, காதலுடன் அணுகினால் அனைத்தும் சாத்தியமே.
By Sriramkanna Pooranachandiran
பெண்கள் காதல், அன்பு, பாசம் என அனைத்தையும் இளையவயதில் எப்படி ஏங்கி பெற்றார்களோ, அதேபோலத்தான் இறுதிவரை விரும்புகின்றனர். புதிதாக திருமணம் செய்த தம்பதிகளைப்போல, மெனோபாஸ் காலத்திலும் கணவன் - மனைவிகள் தனிமை அவசியம்.