⚡விஷம் கலந்த வெல்லத்தினை சாப்பிட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
By Sriramkanna Pooranachandiran
2 நாட்கள் மருத்துவமனையில் ஊசலாடிய சிறுமியின் உயிர், சிகிச்சை பலனின்றி பிரிந்தது. எலிக்கு வைக்கப்பட்ட விஷம் தடைபட்ட வெல்லம் சாப்பிட்ட சிறுமிக்கு நடந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.