⚡கட்டிப்பிடி வைத்தியம் மனரீதியான பிரச்சனைகளை சரி செய்கிறது.
By Sriramkanna Pooranachandiran
உலகளவில் நடந்துவரும் பல்வேறு ஆய்வுகளில், கட்டிபிடித்தல் கவனிக்கத்தக்கது. ஏனெனில் மனிதன் தனது இழப்பின் போது மனவலியால் தவித்தாலும், அவனை சரிசெய்யும் மருந்து கட்டிப்பிடிப்பது ஆகும்.