⚡வடலூர் வள்ளலாரின் பிறந்தநாள் இன்று சிறப்பிக்கப்படுகிறது.
By Sriramkanna Pooranachandiran
கருணைக்கடலாகவும், அருட்பெருஞ் ஜோதியாகவும் வாழ்ந்து மறைந்த வள்ளலாரின் பிறந்தநாள் இன்று ஒவ்வொரு உயிருக்கும் கருணை வழங்கும் வகையில் நாம் சிறப்பிப்பது, அருட்பிரகாச வள்ளலாருக்கு நாம் செய்யும் மரியாதை ஆகும்.