⚡கார்த்திகை தீபத்தின் 7வது நாளான இன்று, பஞ்சரத வீதி உலா நடைபெற்றது.
By Sriramkanna Pooranachandiran
தீபத்தையொட்டிய இறுதி நாட்கள் ஊருக்குள் மக்கள் பயன்பாடு அதிகம் இருக்கும் என்பதால், பலத்த பாதுகாப்பு பணியில் பல்லாயிரக்கணக்கான காவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.