By Backiya Lakshmi
ஒரு நாள் பயணமாக கும்பகோணம், மயிலாடுதுறை, காரைக்காலில் அமைந்துள்ள நவக்கிரக கோவில்களுக்குச் சென்று வரலாம். கோவிலுக்கு செல்லும் வழி, பயண நேரம், கோவிலின் சிறப்புகள் மற்றும் நடைதிறப்பு விவரங்களை காணலாம்.
...