⚡காதலன் இறந்த துக்கத்தில் அவர் இறந்த அதே தேதியில் காதலி தற்கொலை செய்துகொண்டார்.
By Sriramkanna Pooranachandiran
கன்னியாகுமரி மாவட்டம் கணேசபுரத்தில் 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனது காதலன் தற்கொலை செய்துகொண்ட அதே தேதியில் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.