social-viral

⚡குட்டையில் விழுந்த சிறுமி உயிரிழப்பு

By Sriramkanna Pooranachandiran

வீட்டிற்குள் தாய் உறங்கிக்கொண்டிருந்தபோது, மழையால் தேங்கிய குட்டை நீரை வேடிக்கை பார்க்க வந்த சிறுமி குட்டைக்குள் தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் சென்னை குன்றத்தூரை (Chennai Kundrathur Mankadu 2 Year Old Baby Dies) அடுத்த மாங்காடு பகுதியில் நடந்துள்ளது. இரண்டரை வயது சிறுமியை பறிகொடுத்த துக்கத்தில் உறவினர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.

...

Read Full Story