⚡சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்றுவர பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
ஆடி பௌர்ணமி, பிரதோஷம் போன்றவற்றை முன்னிட்டு சதுரகிரி மலைகளின் மீது அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சென்றுவர பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.