social-viral

⚡வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு மழை பெய்துள்ளது.

By Sriramkanna Pooranachandiran

இந்தியப்பெருங்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், இன்று தென் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக அறிவிப்பட்டுள்ளது.

...

Read Full Story