social-viral

⚡அடுத்த ஒரு வாரத்துக்கு மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

By Sriramkanna Pooranachandiran

நாளைய வானிலை (Tomorrow Weather): வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, அடுத்த ஒரு வாரத்துக்கு பல மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது இன்றைய வானிலை (Today Weather) நிலவரம் தொடர்பான அறிவிப்பில் தகவல் தெரிவித்துள்ளது.

...

Read Full Story