social-viral

⚡இன்று காலை 10 மணிவரை 14 மாவட்டங்களில் மழை

By Sriramkanna Pooranachandiran

சென்னை (Chennai Rains), திருவள்ளூர், காஞ்சிபுரம் (Kanchipuram Rains) உட்பட 14 மாவட்டங்களில் காலை 10 மணிவரையில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை நிலவரம் (Today Weather) விழுப்புரம் (Viluppuram Rains), கடலூர் (Cuddalore Rains) உட்பட பல மாவட்டங்களில் ரெட் அலர்ட் (Red Alert Tamilnadu) காரணமாக அதிக கனமழை (Heavy Rain Tamilnadu) பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

...

Read Full Story