⚡வீட்டிலேயே கணவர் மனைவிக்கு பிரசவம் பார்த்த சம்பவம் நடந்துள்ளது.
By Sriramkanna Pooranachandiran
பழைய முறைப்படி மனைவிக்கு பிரசவம் பார்த்து கணவர் பதறவைத்த நிலையில், நல்வாய்ப்பாக மனைவி மற்றும் குழந்தைக்கு எந்த விதமான துயரமும் நேரவில்லை. இவ்வாறான விபரீத செயல்களை கைவிட வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரித்து இருக்கிறது.