⚡9ம் வகுப்பு பயின்ற இளைஞரின் அதிர்ச்சி செயல் அம்பலமாகியுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
வறுமையை போக்க திரைப்பட பாணியில் யோசித்த இளைஞர் கள்ளநோட்டுகளை அச்சடித்து உலாவவிட, இறுதியில் காவல் துறையினர் இளைஞரின் கைக்கு காப்பு போட்ட சம்பவம் நடந்துள்ளது.