வைரல்

⚡உணவுத்தயாரிப்பு விஷயத்தில் உணவக பணியாளர்களே முழு கவனத்துடன் இருக்க வேண்டும்.

By Sriramkanna Pooranachandiran

உணவே மருந்து என்ற காலம் மலையேறி, மாத்திரைகளே மருந்தும் - உணவும் என ஆகிப்போன காலத்தில், உணவுகளின் தரம் என்பது எங்கும் கேள்விக்குறியாகி வருவது கவலையை அளிக்கிறது. அதனை கட்டுப்படுத்த சட்டங்கள் ஒவ்வொரு விஷயத்திற்கும் கடுமையாக இருக்க வேண்டும்.

...

Read Full Story