⚡முன்விரோதம் காரணமாக இளைஞர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
By Sriramkanna Pooranachandiran
பஞ்சாயத்து உறுப்பினர் 2023ல் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வந்த இளைஞர் கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.