வைரல்

⚡கையில் வாளுடன் பிரதமர், முதல்வருக்கு எதிராக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

By Sriramkanna Pooranachandiran

சமூக வலைத்தளமான முகநூலில் பிரதமர் மோடி மற்றும் உபி முதல்வர் யோகியை காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் கொலை செய்திடுவதாக வீடியோ வெளியிட்ட நபரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

...

Read Full Story