social-viral

⚡இளம்பெண் ஒருவர் காதலனால் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றப்பட்டார்.

By Sriramkanna Pooranachandiran

இரண்டு முறை காதலனால் கர்ப்பமான பெண்மணி கருக்கலைப்பு செய்த நிலையில், காதலன் மற்றும் அவனின் குடும்பத்தார் கைவிரிப்பதை உணர்ந்த பெண்மணி கண்ணீருடன் ஆட்சியரின் காலில் விழுந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார்.

...

Read Full Story