⚡பயணிகளே இல்லாத இரயில் தடம்புரண்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
By Sriramkanna Pooranachandiran
இரயில்வே பணியாளர்கள் தொடர் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தாலும், சில நேரங்களில் இயற்கையாகவே பாதிப்புகள் உண்டாகி விபத்துகள் ஏற்பட்டுவிடுகின்றன. அதனை தவிர்க்க தேவையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.