விளையாட்டு

⚡கிளன் மேக்ஸ்வெல் தனது நாட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

By Sriramkanna Pooranachandiran

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் உலகக்கோப்பையை தொடர்ந்து டி20 தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. உலகக்கோப்பை தொடரில் விளையாடி, டி20 தொடரில் விடுவிக்கப்பட்ட வீரர்கள் தங்களின் நாட்டிற்கு பயணிக்க தொடங்கியுள்ளனர்.

...

Read Full Story