⚡பிசிசிஐ வங்கதேசத்திற்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளது.
By Sriramkanna Pooranachandiran
சூரியகுமார் யாதவ் கேப்டனாக வழிநடத்தும் டி20 போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா - வங்கதேசம் இடையேயான கிரிக்கெட் போட்டி அப்டேட்களை தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழில் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.