பங்களாதேஷ் நாட்டின் கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற வீரர், தான் வெளிப்படுத்திய சொதப்பல் பந்துவீச்சு காரணமாக உலகிலேயே மிக மோசமான சாதனைகளை படைத்தது இருக்கிறார். வருடத்தின் முடிவில் நடந்த பிபிஎல் ஆட்டத்தில், மிகப்பெரிய சொதப்பல் ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.
...