கேலோ இந்தியா, டி20, டெஸ்ட், ஒலிம்பிக் என சர்வதேச அளவில் 2024ம் ஆண்டு விளையாட்டுப்போட்டிகளுக்கும், அதனால் அடையாளம் பெற்ற திறமைசாலிகளுக்கும் பஞ்சமில்லாத ஆண்டாக அமைந்தது. அதேவேளையில், ஒருசில கசப்பான சம்பவங்களும் நடைபெற்றன. தோல்வியில் இருந்து கற்றுக்கொண்டு முன்னேறுவதே உண்மையான போட்டியாளரின் உத்வேகம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
...