By Rabin Kumar
இங்கிலாந்து எதிர் இந்தியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் தேநீர் இடைவேளை வரை இந்தியா 1 விக்கெட்டை இழந்து 44 ரன்கள் அடித்துள்ளது.