⚡5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில், 4 டி20 போட்டியில் இந்தியா இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி அடைந்தது.
By Sriramkanna Pooranachandiran
ஐந்தாவது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா ஆட்டம், இந்திய அணியின் அபார பந்துவீச்சு மிகப்பெரிய வெற்றியை பரிசாக தந்துள்ளது. போட்டியின் முடிவில் இந்திய அணி வெற்றி அடைந்துள்ளது..