இங்கிலாந்து மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs வங்கதேசம் மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (England Women's National Cricket Team Vs Bangladesh Women's National Cricket Team) ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள கௌகாத்தியில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.
...