sports

⚡ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டம் 28 பிப் 2025 அன்று நடக்கிறது.

By Sriramkanna Pooranachandiran

நீண்ட போராட்டங்களுக்கு மத்தியில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கும், அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும் இடையேயான ஆட்டம் 28 பிப்ரவரி 2025 அன்று நடைபெறுகிறது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் பெற லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தை பின்தொடரவும்.

...

Read Full Story