⚡ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று இன்றைய போட்டியில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
By Sriramkanna Pooranachandiran
அரையிறுதி தகுதிச்சுற்றுக்கு முன்னேற ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் மும்மரம் காட்டி வருவதால், இன்றைய ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் விறுவிறுப்பு பெற்றுள்ளது.