சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில், இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதிக்கொள்ளும் இரண்டாவது ஆட்டம், துபாயில் நாளை மையம் 02:30 மணியளவில் தொடங்குகிறது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை (Cricket News Tamil) தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறவும்.
...