⚡பிப்.25, 2025 அன்று ஆஸ்திரேலியா - தென்னாபிரிக்கா அணிகள் மோதுகின்றன.
By Sriramkanna Pooranachandiran
ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து, நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் ஏழாவது ஆட்டம் தொடங்கி நடைபெறவுள்ளது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் உடனுக்குடன் பெற எம்மை பின்தொடரவும்.