⚡ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில், 9 வது ஆட்டம் மழையால் தள்ளிப்போகிறது.
By Sriramkanna Pooranachandiran
கிழக்கு பாகிஸ்தான் என அரசியல் வல்லுநர்களால் வருணிக்கப்படும் வங்கதேசம் - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள், இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் மோதிக்கொள்கிறது. ஆட்டத்தின் தொடக்கம் மழையால் தள்ளிப்போகிறது.