sports

⚡நாளை முதல் சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகள் தொடங்குகிறது.

By Sriramkanna Pooranachandiran

பிப்.20 அன்று இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் ட்ராபி 2025 போட்டி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பிசிசிஐ நிர்வாகம் இந்திய அணிக்கு புதிய டி-சர்ட் வழங்கியுள்ளது.

...

Read Full Story