By Rabin Kumar
நேற்று நடைபெற்ற 15-வது லீக் போட்டியில் திருச்சி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை அணி அபார வெற்றி பெற்றது.