⚡ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்பெயின்-இங்கிலாந்து அணிகள் மோதின.
By Rabin Kumar
நேற்று நடைபெற்ற ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில், இங்கிலாந்தை அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது.