sports

⚡ராஜஸ்தான் அணி வெற்றி பெற 188 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

By Rabin Kumar

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர் முடிவில் 187 ரன்கள் அடித்துள்ளது.

Read Full Story