India Vs Australia Cricket: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) இடையே நடைபெறும் ஐந்தாவது டி20ஐ (IND Vs AUS 5th T20I) போட்டி இன்று (நவ.08) ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.
...