14 வது ஓவரில் நியூசிலாந்து வீரரின் விக்கெட்டை இந்தியா கைப்பற்றியபோதும், அம்பயர்கள் அதனை விக்கெட்டாக அறிவிக்காதது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மகளிர் டி20 ஆட்டம் குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.
...