⚡இங்கிலாந்து அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யபட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 2025 ஆட்டத்தில், நான்காவது போட்டியில் முதலில் இரண்டாவது ஓவரில் 3 விக்கெட் பறிபோனாலும், இறுதியில் களமிறங்கிய வீரர்கள் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.